Editorial / 2024 ஓகஸ்ட் 26 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 55 வயதான பிரித்தானியப் பிரஜை பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார்.
விடுதியின் தோட்டத்தில் இயற்கையை இரசித்த படி நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியதில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago