2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பிக்கு மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கண்டி- ஹந்தானை பிரதேசத்திலுள்ள பௌத்த பிரிவெனா ஒன்றில் கல்வி கற்று வரும் 30 பிக்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதென, கண்டி மாவட்ட சுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவெனாவில் 60 பிக்கு மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், தொற்றுக்குள்ளான 30 பேருக்கும் பிரிவெனாவிலேயே சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X