Editorial / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மெய்யன்
புசல்லாவை க/சரஸ்வதி மத்திய கல்லூரியின், பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம், எதிர் வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 10.00 மணிக்கு, பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் இரவிசந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எதிர் கால வேலைத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதால், பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago