2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய முயற்சி...

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - கோட்டைகொடை 7ஆவது பிரிவுத் தோட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி, 'டர்கி உதயசூரியன்' என்ற பெயரிலான சமூக மேம்பாட்டு மன்றத்தை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பிலான கலந்துரையாடல், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் வீட்டில், நேற்று  (04) இரவு இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம். (படப்பிடிப்பு: எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X