2025 ஜூலை 23, புதன்கிழமை

பெண் உட்பட அறுவர் கைது

மொஹொமட் ஆஸிக்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிரியாகம பொலிஸ் பிரிவு, ஹபரத்தாவ பகுதியில், சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட அறுவரை, பொலிஸார் செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன், மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்திய பொருட்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

கோடா நிறைக்கப்பட்ட 53 பரல்கள், 11 சீனி மூடைகள், 3 வாயு சிலிண்டர்கள், 8 வாயு அடுப்புகள் உட்பட பல பொருட்களை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

நுவரெலியா, லிந்துலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .