2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

பெண் படுகொலை: இவரை கண்டீர்களா?

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால்  பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகர் (0718591523) மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு நிலைய பொறுப்பதிகாரி (0718710108, 07185994033) இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X