2025 மே 19, திங்கட்கிழமை

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவுகின்ற கடும் மழை காரணமாக, பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் இன்று அதிகாலை முதல் மீ்ண்டும் திறக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் மூன்று அடி 10 அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் ஒரு செக்கனுக்கு 28,000 கன அடி நீர் மஹாவலி கங்கைக்கு செல்லுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும்  மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X