Ilango Bharathy / 2021 ஜூன் 29 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்றைய தினம் (28) புதிய பொலிஸ் நிலையமொன்று மத்திய மாகாண சிரேஸ்ட டிஐஜி நிலாலான்ந்த ஜயவர்தனவினால், வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ‘நுவரெலியா மாவட்ட டிஐஜிபி நாலக்க அத்துகோரல, ஹட்டன் பொலிஸ் நிலைய எஸ்எஸ்பி விஜிதடி அல்விஸ், ஏஎஸ்பி ரசிகா ரட்நாயக்க, அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் எல்.பி ஜெயசங்க பெ.ரேரா மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ‘ஆகியோர் கலந்து சிறப்பித்தனார்.




1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago