2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மின் ஒழுக்கினால் தொழிலாளர் குடியிருப்பு தீக்கிரை

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.ரொபட் அன்டன்

மின்சார ஒழுக்கு காரணமாக பசறை எல்டெப் லோவர் டிவிசன், இல.35 லயன் குடியிருப்பு நேற்று வியாழக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளது.

இதனால், தொழிலாளர்களின் சுமார் மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கே இதற்கு காரணமென தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .