Sudharshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், டிக்கோயா மாணிக்கவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மின்னல் தாக்கி அதிர்ச்சியடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பெய்த கடும் மழையுடன் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026