Princiya Dixci / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஆர். கோகுலன்
வெலிமடை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் 8 பேர், மென்பானம் விஷமானதில் இன்று செவ்வாய்க்கிழமை (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்காம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவர்கள் அருந்திய மென்பானம் ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவ்மாணவர்களுள் 6 மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026