Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
“ஏனைய சமுதாயத்தை போல் பெண் சமுதாயத்தையும் மதிப்போம்” என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை வட்டவளை அகரவத்த தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், மார்ச் (08) ஆம் திகதி நடைபெற்றது.
நிகழ்வில் தோட்ட அதிகாரிகள், வட்டவளை பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள், தோட்ட வைத்தியர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .