2025 மே 12, திங்கட்கிழமை

மக்களுக்கான வீட்டுத்திட்டம்

Freelancer   / 2023 ஜூலை 09 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு நீர் வழங்கள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக பல காரணங்களால் நீண்ட காலமாக  தீர்வுக்கு வராமல் காணப்பட்ட  பன்வில கந்தகட்டிய இந்திய அரசாங்கத்தின்  வீட்டு திட்டத்திற்கான கட்டுமான பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X