Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 08 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை- தம்பேதன்ன தோட்டத்தின் மவுசாகல்ல பிரிவைச் சேர்ந்த 64 குடும்பங்களைச் சேர்ந்த 265 உறுப்பினர்கள் இன்று மாலை தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக, ஹப்புத்தளை பிரதேச செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மவுசாகல்ல மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பின் ஊடாக நீர் குடியிருப்புகளுக்கு செல்வதால் ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஊடாக மக்களை வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தம்பேதன்ன இலக்கம் இரண்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .