2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2018 ஜூன் 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோட்டன் - ஹட்டன் பிரதான வீதி, ஒஸ்போன் பகுதியில்,  இன்று (8) காலை ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக அவ்வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.

வீதியில் குவிந்திருந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

எனினும், குறித்த வீதியில் ஒரு வழி போக்குவரத்தே இடம்பெற்று வருவதாகவும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X