2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மயிரிழையில் தப்பிய பயணிகள்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின்  மீது பெரிய மரம் ஒன்று  விழுந்ததில் பஸ் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் மீதே குறித்த மரம் விழுந்துள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X