2026 ஜனவரி 21, புதன்கிழமை

மரக்கட்டைக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Ilango Bharathy   / 2021 ஜூலை 21 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பெறுமதியான மரக்கட்டைகளைக் கடத்திச் சென்ற இருவர் இரத்தினபுரி பல்லேபெத்த பகுதியில், இறக்குவானை வனப்பரிபாலனத் திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட  இருவரும் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுதிய லொறியையும் குறித்த அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X