2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மரக்கன்று நாட்டும் நிகழ்வு

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அதன் ஒரு சம்பிரதாயமான வியாழக்கிழமை (20) காலை 6.38 மணி சுபநேரத்தில் மரக் கன்று நாட்டும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண விவசாயத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பிரபாத் உதாகர, மாகாண விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் தர்ஷன சமரசேகர உட்பட அரச அதிகாரிகளும் கலந்த கொண்டனர்.

                                                                                                                                                         சிவாணி ஸ்ரீ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X