Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.சதிஸ் / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனிவெளி பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ ரொப்கில் தோட்டத் தொழிற்சாலையின் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டத்தை, தோட்ட நிர்வாகம் இன்று (07) ஆரம்பித்து வைத்தது.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின அதிகாரி ஜீவரட்ணம் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில், ரொப்கில் தோட்ட பிரதிப் பொது முகாமையாளர் இந்திரகலா ஆராச்சி, உதவி முகாமையாளர் ரொஷான் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
6 minute ago
7 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
43 minute ago