2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மரங்களை வெட்டுவதாகப் புகார்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலையின் வனப்பகுதியில், மரங்கள் வெட்டும் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலையின் அடிவாரத்தில் தங்குமிடங்கள் அமைப்பதற்காக, விஷமிகள் இவ்வாறு மரங்களை வெட்டி விற்பனை செய்துவருவதாக, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளால், சிவனொளிபாத மலையின் இயற்கை வளம் அழிக்கப்பட்டு வருவதாகவும் எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X