2026 ஜனவரி 21, புதன்கிழமை

மரத்தால் உடைந்து விழுந்த மின்கம்பங்கள்

Ilango Bharathy   / 2021 ஜூலை 07 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. மகிந்தகுமார்

பலாங்கொடையில் நேற்று முன்தினம்(5) மாலை பெய்த கடும் மழையால், பாரிய
மரமொன்று முறிந்து, 4 மின் கம்பங்கள் மீது விழுந்தது.

சுமார் 4 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால், பலாங்கொட-
சமணலவத்த பிரதேசத்திலுள்ள மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மின்தடையானது, சில மணித்தியாலங்களில் சீர் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X