2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மரத்திலிருந்து விழுந்தவர் மரணம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்காப்பத்தனை பிரதேசத்தில் திப்பிலி
மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (9) மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

65 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X