Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை, உடவெலிகெட்டிய பிரதேசத்திலுள்ள வீட்டொன்றின் மீது, மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் அவ் வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு (15) 10 மணியளவிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வீட்டில் கூறைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இம்மரம் விழும் போது அவ்வரையில் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago