2025 மே 15, வியாழக்கிழமை

மரமேறி விழுந்தவர் மரணம்

Freelancer   / 2023 மார்ச் 22 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

மொனராகலை, பல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று  (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 62 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

வீட்டுத்தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தில் ஏறி, ​தேங்காய்களை பறித்துக்கொண்டிருந்த போதே, கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .