2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்து போக்குவரத்து தடை

Editorial   / 2018 ஜூன் 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்

டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரனமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், இன்று பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 45 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

அத்துடன், இதன்போது, இலங்கை மிண்சார சபைக்கு சொந்தமான மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த மரத்தை அகற்றிய பின், போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

மேலும், குறித்த பகுதிக்கான மின்சார தொடர்ந்தும் துண்டிக்கபட்டிருப்பதாகவும் இது தொடர்பான நடவடிக்கையை மின்சார சபையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X