Janu / 2025 ஜூன் 18 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி செனன் பகுதியில் இருந்த மரமொன்று கார் ஒன்றின் மீது முறிந்து விழுந்ததில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன் போது காரில் பயணம் செய்தவர்கள் எவ்வித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் இதனால் சுமார் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது.
ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தை வெட்டி , அகற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.தி. பெருமாள்

50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago