Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மஸ்கெலியா பிரதேச சபையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை (06) நடத்தப்பட்டது.
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எச்.ஈ.இர்ஷாட், மருத்துவ முகாமை மாவட்ட வைத்தியசாலையில் வைத்து நடத்தினார்.
இதில், சகல ஊழியர்களின் தேகாரோக்கியம் பற்றிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மாவட்ட வைத்திய அதிகாரியால் தெளிவூட்டல் மேற்கொள்ளபட்டது என மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago