2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மருந்திடப்பட்ட துப்பாக்கி மீட்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை கொட்டியாகல பிரதேசத்தில், சேனையில் அமர்ந்திருந்த நபரொருவர் மருந்திடப்பட்ட துப்பாக்கியுடன் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான இந்த நபர், மிருகங்களை வேட்டையாடுவதற்கு இந்த மருந்திடப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்துவதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்தது எனத் தெரிவித்த எதிமலே பொலிஸார், சந்தேகநபரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

                                                                                                                                      சுமணசிறி குணத்திலக்க

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X