2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மலர் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா வசந்த காலத்தையொட்டி நுவரெலியா மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த, மலர் கண்காட்சி இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, கண்டியில் உள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கடராமன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் முதல்வர்களான மஹிந்த தொடம்பே கமகே, சந்தனலால் கருணாரத்ன, முன்னாள் பிரதி முதல்வர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .