Ilango Bharathy / 2021 ஜூன் 29 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
பன்விலையில் சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பொன்றை அப்பிரதேச இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
”தாம் விளையாடச் சென்றபோது மானொன்றின் சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்றதாகவும், இதன் போது அம்மலைப்பாம்பானது மானொன்றை கௌவிப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் ” குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் பாம்பிடமிருந்து மானை மீட்ட இளைஞர்கள் அப்பாம்பை பொலிஸாரின் அறிவுரைக்கிணங்க ஆத்தளை பகுதியில் அமைந்துள்ள காட்டில் விடுவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.



34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago