2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மலையக ரயில் சேவை பாதிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

இன்று அதிகாலை 6.30 மணியளவில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலானது ரதல்ல- நானுஓய ரயில் நிலையங்களுக்கு இடையில் 15ஆவது மைல் கல்  பகுதியில் தடம் புரண்டுள்ளதால், மலையகத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள விசேட பாரந்தூக்கியுடனேயே ரயில் தடம்புரண்டுள்ளதாகவும், இதனை சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .