Freelancer / 2024 மே 24 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக ரயில் தண்டவாளத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால் மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .