Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 09 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மஸ்கெலியா நகரில் எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிறுக்கிழமை நடைபெறவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் மஸ்கெலியா லிது கலாசார மண்டபத்தில் இவ்விழா காலை 10 மணிமுதல் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பெண்களும் கட்சி பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் க.இராஜ்குமார் கேட்டுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .