Janu / 2024 ஏப்ரல் 24 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினூடாக க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான இலவச அறிவொளி முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்கள் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது .
அந்தவகையில் தலவாக்கலை கிறேட் வெஸ்டன் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற இலவச பரீட்சை வினாத்தாள்களை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ் மற்றும் பாட ஆசிரியர்களால் மாணவர்களுக்கு புதன்கிழமை (24) வழங்கி வைத்துள்ளனர் .
பி.கேதீஸ்


7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025