Kogilavani / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை இ/ தென்ன வித்தியாலயத்தின் அதிபர், கல்வித்துறைசார் அதிகாரிகளின் அனுமதியின்றி அந்தப் பாடசாலையில் கல்விப் பயிலும் 12 மாணவர்களை பாடசாலைக்கு வெளியே அழைத்துச்சென்ற ஆசிரியையை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கு பலாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (2) உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி ஆசிரியை அழைத்துச் சென்ற மாணவர்களில் ஒரு மாணவி நீரில் மூழ்கி பலியான நிலையில், பாடசாலையின் அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் சென்ற குற்றத்துக்காக ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago