Freelancer / 2023 ஜூலை 12 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பொகவந்தலாவையில் செவ்வாய்க்கிழமை(11) ஜந்து இளைஞர்கள் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து பொலிஸார் பெற்றசோ தோட்டத்தில் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது அதே தோட்டத்தை சேர்ந்த 25 முதல் 35 வயதுடைய ஜந்து இளைஞர்கள் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில் அகழ்விற்க்கு ஈடுபடுத்த படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago