எஸ்.சதிஸ் / 2019 மார்ச் 19 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, கொட்டியாகலை என்.சி தோட்டத்தில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை, பொகவந்தலாவ பொலிஸார், நேற்று (18) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த 7 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, மாணிக்கக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்திய சில உபகரணங்களையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோர், பொகவந்தலாவ, கொட்டியாகலை, மோர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago