2025 மே 08, வியாழக்கிழமை

மாத்தளை நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Kogilavani   / 2020 நவம்பர் 04 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, மாத்தளை மேல்நீதிமன்றம், நீதவான் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள், இன்று (4) முதல் எதிர்வரும் 9ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பொதுசுகாதார பரிசோதகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, மாத்தளை சட்டத்தரணிகள் சங்கம், மாத்தளை நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கிய கோரிக்கைக் கடிதத்துக்கு அமைவாக, நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X