2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளையில் கொரோனா மரணங்கள் அதிகரித்தன

Editorial   / 2021 மே 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்திரத்ன

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் அறிவித்துள்ளது.

14ஆம் திகதிய அறிக்கையின் பிரகாரம் ​மாத்தளை மாவட்டத்தில் கொரோனா ​தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,874ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்குவளையில்- 616

தம்புள்ளை நகர எல்லைக்குள் 407

க​லேவல- 421

ரத்தோட்டை -269

நாவுல்ல -198

தம்புள்ளை- 207

மாத்தளையில் 209

மாத்தளை மாநகர சபை எல்லைக்குள்- 167

யட்வத்தே-107

பல்லேபொல-117

அம்பன்கங்க கோரல-57

வில்கமுவ-64

லக்கல -35

இதேவேளை, மாத்தறை மாவட்டம் முழுவரும் 688 குடும்பங்களைச் சேர்ந்த 1831 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மாத்தளை சுகாதார சேவைகள் காரியாலயம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X