Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
கடந்த பல நாட்களில், மாத்தளை மாவட்டத்தில் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, மிளகு அறுவடை குறைவடைந்துள்ளதென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில், மாத்தளை மாவட்டத்துக்குட்பட்ட இரத்தொட்டை, உக்கவல, யட்டவத்த மற்றும் அம்பன்கஹாகோரல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், அதிகமாக மிளகு பயிரிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை மிளகு அறுவடை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, விவிசாயிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் புதுவருடம் அண்மித்துள்ளதால், தமது உற்பத்தி நிலங்களை அடகுவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago
41 minute ago
1 hours ago