2026 மே 02, சனிக்கிழமை

மாத்தளையில் வெற்றிலை விலை அதிகரிப்பு; ரூ.10க்கு விற்பனை

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை மற்றும் அண்மித்தி பிரதான நகரங்களில், வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வெற்றிலை ஒன்று, 10 ரூபாய்க்கு, இன்று (16) விற்பனைச் செய்யப்பட்டதாகவும் வெற்றிலைப் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருவதால், வெற்றிலைக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதன் காரணமாகவே, வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .