மொஹொமட் ஆஸிக் / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மான் இறைச்சி என்று சந்தேகிக்கப்படும் ஐந்து கிலோகிராம் இறைச்சியை, வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவர், வத்துகாமம் பொலிஸாரால், நேற்று (12) கைது செய்யப்பட்டார்.
வத்துகாமம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, மடவளை - கல்கெடியாவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்த இறைச்சிகள் மீட்கப்பட்டன.
இவர் வன விலங்குகளை வேட்டையாடி, இறைச்சி விற்பனை செய்து வருபவர் என்று சந்தேகிப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago