2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

மார்கழி பஜனைகளை கோவில்களுக்குள் மட்டுப்படுத்துமாறு பணிப்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

மார்கழி மாதத்தில் மலையகத்தில் இடம்பெறும் பஜனை வழிபாடுகளை, கோவில் வளாகத்தோடு மட்டுப்படுத்துமாறு, நானுஓயா பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் அறிவுறுத்தியுள்ளார். 

மலையகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், சமய, சம்பிரதாய விடயங்களை மிகவும் பாதுகாப்பாகவும் மக்கள் அதிகம் கூடாமலும் முன்னெடுக்க வேண்டுவதோடு, இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் பஜனை வழிபாட்டை, கோவில் வளாகத்தோடு மட்டுப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X