2025 மே 12, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

Editorial   / 2023 ஜூலை 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

 

கண்டி பன்விலை மடுல்கலை வட்டகலை தோட்டத்தைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய எஸ்.ஜெயசங்கர் (மனோ) எனும் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலியானார்.

ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையின் தந்தையான இவர், புதன்கிழமை   மின் இணைப்பு ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக பன்விலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X