2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

முகக்கவசங்கள் கையளிப்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கொடக்கவெல பிரதேச சபையினூடாகத் தயாரிக்கப்பட்ட ஒருதொகை முகக்கவசங்கள், கொடக்கவெல பிரதேச சபையின் தவிசாளர் பியந்த பண்டரவால்,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவிடம், இன்று (25) கையளிக்கப்பட்டது.

மாகாண சபை கட்டடத்தொகுதியில் வைத்தே, முகக்கவசங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.  

இவ்வாறு கையளிக்கப்பட்ட முகக்கவசங்கள்,  அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X