Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
முகாமைத்துவ சேவையின் அதியுயர் மட்டத்துக்கான (supra) போட்டிப் பரீட்சைக்கான தமிழ் மொழி மூலமான வழிகாட்டல் வகுப்புகள், ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
அல்-ஹாஜ் ALM.தாஸிம் (SLAS) (ஓய்வு பெற்ற பிரதேச செயலாளரும் மாவட்ட காணி ஆனையாளர்) வளவாளராக கலந்து கொள்ளும் இந் நிகழ்வு, நவம்பர் 18, 19, 20 திகதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 வரை இடம்பெறவுள்ளது.
இவ்வகுப்புகள், முகாமைத்துவ சேவையின் அதியுயர் மட்டத்துக்கு (SUPRA) தோற்றும் பரீட்சாத்திகளுக்காக விசேடமாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . தொடர்புகளுக்கு : 0716124448 - சுந்தரகுமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .