Editorial / 2023 மே 09 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளனதில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த மூவரும் பொரலந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பொரலந்தைக்கு தங்களுடைய வீட்டுக்குத் திரும்பும் போதே இன்று (09) காலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago