Editorial / 2020 ஜூன் 29 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கே.சுந்தரலிங்கம்
கொவிட் - 19 நெருக்கடியின் பின்னர் மூடப்பட்ட பாடசாலைகள், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மலையகத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஆசிரியர், அதிபர்களின் வரவுகளுக்காக, இன்று (29) திறக்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், பாடசாலைகளில் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் சுகாதார ஏற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
நாட்டிலுள்ள பாடசாலைகள் நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாகவே, நேற்று அதிபர்களும் ஆசிரியர்களும், பாடசாலை ஊழியர்களும் பாடசாலைக்குச் சமூகமளித்தனர்.




19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago