2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’மூன்று நாட்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகிக்க முடியும்’

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் பகுதிகளில், எரிபொருள் விநியோகத்தை மூன்று நாட்களுக்கு தடையின்றி செய்யமுடியும் என, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை, கொட்டகலை, அட்டன், நோர்வூட், மஸ்கெலியா நகர பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விநியோகிக்கும் வகையில் பெற்றோல் எரிபொருள் கையிருப்பு  இருக்கின்றது.

அதாவது, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் எரிபொருள் தட்டுபாடு நிலவி வருகின்ற நிலையில், நுவரெலியா மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள், தடையின்றி விநியோகிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .