2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

நோர்வூட் நகரில் இடம்பெற்ற, மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை, கைது செய்யும் நடவடிக்கையில், நோர்வூட் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

நேற்று (28) இரவு, நோர்வூட் நகரில், இரு குழுவினர்களுக்கு இடையில் ஏற்ட்ட மோதல் தொடர்பில், இரு தரப்பு முறைபாட்டுக்கமைய, விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் தெரிவில் ஏற்பட்ட முருகல் நிலையினைத் தொடர்ந்து, நோர்வூட்  நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமுற்ற நால்வரில் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X